பல முறை
எழுத்துக் கிழித்துப் போட்ட
என்
கவிதைத் தாள்கள்
அனைத்தையும்
நீ
குப்பை என்று
அள்ளிய போதுதான்
அவை
கவிதை என்ற
உண்மை புரிந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
அள்ளியதால்...அந்தக் கைகளால் கவிதை ஆகி விட்டதா?
பதிலளிநீக்குவாவ்... காதல் கவிஞனாக்கியதோ...
பதிலளிநீக்குநல்லாயிருக்கு.
அடடடடடா..
பதிலளிநீக்குஅள்ளிய கைகளால் கவிதையானதா இல்லை எழதியதின் மகத்துவம் குப்பையாக கருதப்பட்டதில் உண்மை புரிந்ததா?
பதிலளிநீக்குநல்லா இருக்கு நண்பரே
ஜேகே
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்குஅள்ளியதால்...அந்தக் கைகளால் கவிதை ஆகி விட்டதா?
24 ஆகஸ்ட், 2010 8:35 pm
//
நன்றி ஸ்ரீராம்
நீங்கள் சொல்வதுதான் சரி
சே.குமார் சொன்னது…
பதிலளிநீக்குவாவ்... காதல் கவிஞனாக்கியதோ...
நல்லாயிருக்கு.
24 ஆகஸ்ட், 2010 9:42 pm
//
காதல் என்னைக் கவிஞனாக்கவில்லை.
நான் காதல் -கலியாணத்துக்கு முதலே
எழுத தொடன்கிடன்.
சுசி சொன்னது…
பதிலளிநீக்குஅடடடடடா..
24 ஆகஸ்ட், 2010 10:50 pm
//
நன்றி
Chitra சொன்னது…
பதிலளிநீக்கு:-)
25 ஆகஸ்ட், 2010 5:18 am
//
ம்
இன்றைய கவிதை சொன்னது…
பதிலளிநீக்குஅள்ளிய கைகளால் கவிதையானதா இல்லை எழதியதின் மகத்துவம் குப்பையாக கருதப்பட்டதில் உண்மை புரிந்ததா?
நல்லா இருக்கு நண்பரே
ஜேகே
25 ஆகஸ்ட், 2010 8:43 am
//
நன்றி
நல்ல விளக்கம்
செம கவிதைங்க..... கலக்கல்.
பதிலளிநீக்குஅருமை..!
பதிலளிநீக்கு-
DREAMER
very nice ..
பதிலளிநீக்குசி. கருணாகரசு சொன்னது…
பதிலளிநீக்குசெம கவிதைங்க..... கலக்கல்.
27 ஆகஸ்ட், 2010 4:10 pm
//
நன்றிங்க
DREAMER சொன்னது…
பதிலளிநீக்குஅருமை..!
-
DREAMER
//
நன்றி
sundaravadivelu சொன்னது…
பதிலளிநீக்குvery nice ..
27 ஆகஸ்ட், 2010 11:12 pm
//
thanks
கவித்துவமான சிந்தனை!! கவிதை அருமை!!
பதிலளிநீக்குவார்த்தைகள் வந்து விழுந்ததே கவிதை
பதிலளிநீக்குஅந்த வார்த்தையே இங்கு கவிதையாய் ஆனதே விந்தை