மரித்துப்போன ஆன்மாக்களின் சாட்சியாக...




ன்றுகோல் பிடிச்சு
நடக்கிறாள்
அவள் ஒரு குழந்தை.

தந்தையைப் பறிகொடுத்து
வருஷம் ஒன்று
ஓடிப் போச்சு.

குடியிருந்த வீட்டில்
எதுவும் மிச்சமில்லை.

எதைஎதையோ தின்று
நாய் மட்டும்
எலும்பும் தோலுமாக
தெருவில் திரிகிறது

கூடிக் குலாவிய
எங்களின் மண்ணில்
ரத்த ஆறு ஓடிய
சுவடுகளாக
இன்றும் தெருக்களில்
நம் உறவுகள்.

முகமிழந்த மனிதர்களாக
புலத்திலே
நாங்கள் இங்கே.

அன்பாய் விசமூற்றும்
சிறு பரீட்சையில்
சில விசமிகள்
எழுத்துலக கோலேந்தியோர்
நாமம் சூட்டி
கூடப் போகிறார்களாம்.
ரத்தவாடை நீங்காத
சிறு தீவைப்
பன்னீர் தெளித்து
புனிதமாக்கப் போகிறார்களாம் ... !!! ???


கருத்துகள்

  1. "முகமிழந்த மனிதர்களாக
    புலத்திலே
    நாங்கள் இங்கே"
    மிக அருமை

    பதிலளிநீக்கு
  2. //ரத்தவாடை நீங்காத
    சிறு தீவைப்
    பன்னீர் தெளித்து
    புனிதமாக்கப் போகிறார்களாம் ... !!! ???//

    :(((((

    பதிலளிநீக்கு
  3. //
    "
    akulan சொன்னது…
    "முகமிழந்த மனிதர்களாக
    புலத்திலே
    நாங்கள் இங்கே"
    மிக அருமை
    22 ஆகஸ்ட்,"
    //

    நன்றி akulan

    பதிலளிநீக்கு
  4. சுசி சொன்னது…
    //ரத்தவாடை நீங்காத
    சிறு தீவைப்
    பன்னீர் தெளித்து
    புனிதமாக்கப் போகிறார்களாம் ... !!! ???//

    :(((((

    ///

    என்ன சுசி பதிலையே காணலை

    பதிலளிநீக்கு
  5. நன்று.

    என்ன நீண்ட இடைவெளிகள்...? நலம்தானே...?

    பதிலளிநீக்கு
  6. தியா கவிதை மிக அருமையாக இருக்கிறது.
    நல்ல வரிகள் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை மிக அருமைதான்.. ஆனால் உண்மை வலிக்கிறதே தியா..
    மிக நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறோம் நலமா நண்பரே..

    பதிலளிநீக்கு
  8. நலமா? நீண்ட நாட்கள் காணோம் மடல் போடுங்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம். சொன்னது…
    நன்று.

    என்ன நீண்ட இடைவெளிகள்...? நலம்தானே...?

    22 ஆகஸ்ட், 2010 12:15 pm

    //

    நன்றி ஸ்ரீராம்
    நான் நலம்

    பதிலளிநீக்கு
  10. சிங்கக்குட்டி சொன்னது…
    தியா கவிதை மிக அருமையாக இருக்கிறது.
    நல்ல வரிகள் பாராட்டுகள்.

    22 ஆகஸ்ட், 2010 1:43

    //

    அப்படியா நன்றி சிங்கக்குட்டி

    பதிலளிநீக்கு
  11. தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…
    கவிதை மிக அருமைதான்.. ஆனால் உண்மை வலிக்கிறதே தியா..
    மிக நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறோம் நலமா நண்பரே...



    //



    நன்றி தேனம்மை

    ஆமாம் நீண்டனாளாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  12. 22 ஆகஸ்ட், 2010 8:04 pm
    நிலாமதி சொன்னது…
    நலமா? நீண்ட நாட்கள் காணோம் மடல் போடுங்கள்



    //

    நன்றி அக்கா இ-மெயில் போடுறன்

    பதிலளிநீக்கு
  13. நன்றி தியா அருமையான கவிதை


    ஜேகே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி