மார்ச் 07, 2010
பிச்சைக்காரனின் ஓட்டு
நம்மூர் புகையிரத நிலையம்
நான்கு அடுக்குப் பாதைகள்
நாலா பக்கம் மக்கள் வெள்ளம்
நாற்பது பிச்சைக்காரர்
நாறுகிறது நம் நகரம்...
பொருளாதார நெருக்கடி
நேற்றைய நாள் - வேலை தேடினேன்
இன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
நாளைய நாள் - வேலை தேடுவேன்...
பிச்சைக்காரனின் (தேர்தல்)ஓட்டு
நேற்றுவரை
பிச்சை எடுத்தேன்
இன்று நான்
பிச்சை போடுகிறேன்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் சமயம், வைத்தியம், சோதிடம், வரலாறு, தழுவல் போன்ற பண்புகளுடன் கூடிய இலக்கியங்கள் எழுந்தன. காவியம், புராணம், பள்ளு...
-
கலை அனுபவம் என்பது சுயாதீனமானது தனிப்பட்ட மனோபாவங்களினை அறிந்து கொள்வதற்கான முயற்சியாகவும் இதனை உணரலாம். ஒரு மனிதனின் அனுபவம் என்பது வார்த்த...
-
நவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...
:)))
பதிலளிநீக்குவாக்களித்து
பதிலளிநீக்குவேலை இழந்து
பிச்சை எடுக்கும் நிலையை
அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
good one
பதிலளிநீக்குஆறுமுகம் முருகேசன் சொன்னது…
பதிலளிநீக்கு:)))
//
???
திகழ் சொன்னது…
பதிலளிநீக்குவாக்களித்து
வேலை இழந்து
பிச்சை எடுக்கும் நிலையை
அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
//
எல்லாம் பட்டுத் தெளிபவைதானே
நன்றி திகழ
அக்பர் சொன்னது…
பதிலளிநீக்குgood one
//
thanks அக்பர்
இரண்டும் மூன்றும் மிக அருமை தியா
பதிலளிநீக்குரெண்டு சூப்பர்..
பதிலளிநீக்குboss,etho thappunnu solli iruntheengale enna athu? :)
பதிலளிநீக்குஅந்த ஓட்டு கவிதை நிஜம் சொல்கிறது.
பதிலளிநீக்குநேற்றைய நாள் - வேலை தேடினேன்
பதிலளிநீக்குஇன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
நாளைய நாள் - வேலை தேடுவேன்...\\\\\
பிச்சையெடுத்துப் பிழைப்பவர்களுக்கு
இம் மூன்று வரிகளின் “வேலை” இல்லை
சந்தோசமான வாழ்க்கை.
இவர்கள் மட்டுந்தான் கொடுப்பதைக்,கிடைப்பதை
வைத்துக் கவலையில்லாமல் காலம் கழிக்கிறார்கள்
நன்றாக இருக்கின்றது உங்கள் அன்றாடப் பார்வைகளின்
பதிவு.
சிறு பொன்மணிகள்.. :)
பதிலளிநீக்கு‘பிச்சை’ மற்றும் ‘வேலை தேடுவது’ அருமை. வாழ்த்துக்கள் தியா..
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா.
பதிலளிநீக்குthenammailakshmanan சொன்னது…
பதிலளிநீக்குஇரண்டும் மூன்றும் மிக அருமை தியா
//
நன்றி தேனம்மை லக்ஷ்மணன்
வினோத்கெளதம் சொன்னது…
பதிலளிநீக்குரெண்டு சூப்பர்..
//
நன்றி வினோத்கெளதம்
ILLUMINATI சொன்னது…
பதிலளிநீக்குboss,etho thappunnu solli iruntheengale enna athu? :)
//
அதுவா தல
சைவகொத்துப்பரோட்டா சொன்னது…
பதிலளிநீக்குஅந்த ஓட்டு கவிதை நிஜம் சொல்கிறது.
//
அப்படியா நன்றிங்க
கலா சொன்னது…
பதிலளிநீக்குநேற்றைய நாள் - வேலை தேடினேன்
இன்றைய நாள் - வேலை தேடுகிறேன்
நாளைய நாள் - வேலை தேடுவேன்...\\\\\
பிச்சையெடுத்துப் பிழைப்பவர்களுக்கு
இம் மூன்று வரிகளின் “வேலை” இல்லை
சந்தோசமான வாழ்க்கை.
இவர்கள் மட்டுந்தான் கொடுப்பதைக்,கிடைப்பதை
வைத்துக் கவலையில்லாமல் காலம் கழிக்கிறார்கள்
நன்றாக இருக்கின்றது உங்கள் அன்றாடப் பார்வைகளின்
பதிவு.
//
உங்களின் விமர்சனத்துடன் கூடிய பார்வைக்கு நன்றி கலா
PPattian : புபட்டியன் சொன்னது…
பதிலளிநீக்குசிறு பொன்மணிகள்.. :)
//
என்ன அப்படிச் சொல்லிட்டிங்கள் PPattian : புபட்டியன்
நன்றி
புதுவை வெ. செந்தில் சொன்னது…
பதிலளிநீக்கு‘பிச்சை’ மற்றும் ‘வேலை தேடுவது’ அருமை. வாழ்த்துக்கள் தியா..
//
நன்றி புதுவை வெ. செந்தில்
முன்பும் என் வலைப்பூவுக்கு வந்தீர்களா?
உங்கள் வரவுக்கு நன்றி
ஸ்ரீராம். சொன்னது…
பதிலளிநீக்குநல்லா இருக்கு தியா.
//
நன்றி ஸ்ரீராம்
மூன்றும் மிக அருமை தியா..
பதிலளிநீக்குஅருமை தியா.:)
பதிலளிநீக்குதியா அந்த பிச்சைக்காரன் கவிதை சூப்பர்!!!
பதிலளிநீக்கு