கிரிக்கெட் பற்றிய எனது சிறிய விருப்பத் தெரிவு

நண்பர் பிரபாகர் (எண்ணத்தை எழுதுகிறேன்...) கிரிக்கெட் தொடர் பதிவு ஒன்று எழுதியிருந்தார் அதைப் படித்த நேரம் முதல் நானும் ஒரு பதிவு இடலாம் என்று நினைத்தேன்..... அதன் விளைவே இது.


நம்மளுக்கெல்லாம் கிரிக்கெட் ஒத்துவராதுங்க நம்ம ரேஸ்ரே வேற.
நாங்க கால்பந்து பிரியருங்க.....

நமக்கு ரொனால்டோ, கிறிஸ்ரியான ரொனால்டோ,ரோரல்டினோ என்று ஒரு நீண்ட பட்டியல் தான் பிடிக்குமுங்க....


ஆனாலும்.......

கிரிக்கெட் பற்றிய எனது சிறிய விருப்பத் தெரிவு...
பிடிச்சிருந்தாலோ பிடிக்காவிட்டாலோ உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்......
விரும்பினால் நீங்களும் ஒரு கிரிக்கெட் தொடர் பதிவு போடுங்கோ.......


1.பிடித்த கிரிக்கெட் வீரர் – ஸ்டிவ்வாவ் (அவுஸ்), சச்சின் டெண்டுல்கர்(இந்), ஜாக்
காலிஸ் (தெ.ஆ)

2. பிடிக்காத கிரிக்கெட் வீரர் – ரிக்கி பாண்டிங்

3. பிடித்த வேகப் பந்து வீச்சாளர் – வாசிம் அக்ரம்(பாக்), கிளன் மெக்ராத்(அவுஸ்)

4. பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் - ஸ்ரீசாந்த் (இந்)

5. பிடித்த சுழல்பந்து வீச்சாளர் - முத்தையா முரளிதரன்(இல), ஷேன்
வார்ன்(அவுஸ்), டானியல் விக்ரோரி(நியுஸ்)

6. பிடிக்காத சுழல்பந்து வீச்சாளர் - கர்பஜன் சிங்(இந்), அஜந்த மென்டிஸ்(இல)

7. பிடித்த வலதுகை துடுப்பாட்டக்காரர் - சச்சின் டெண்டுல்கர்(இந்), ஹெர்ஷல்
கிப்ஸ்(தெ.ஆ), அரவிந்த டீ சில்வா(இல)

8. பிடிக்காத வலது கை துடுப்பாட்டக்காரர் - ரிக்கி பாண்டிங்(அவுஸ்)

9. பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர் - ப்ரைன் லாரா(மே.இந்), சௌரவ்
கங்குலி(இந்), சனத் ஜெயசூர்யா(இல), அடம் கில்கிரிஸ்(அவுஸ்)

10. பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர் - கிரகாம் சிமித்(தெ.ஆ)

11. பிடித்த களத்தடுப்பாளர் - யொண்டி ரூட்ஸ்(தெ.ஆ), ஹெர்ஷல் கிப்ஸ்(தெ.ஆ),
ஏ.பி.டீ.ஈ வில்லியஸ்(தெ.ஆ), ................................

12. பிடிக்காத களத்தடுப்பாளர் - வி.வி.எஸ்.லக்ஷ்மணன்(இந்), ஆசிஷ்
நெஹ்ரா(இந்), டில்கார பெர்னாண்டோ(இல)

13. பிடித்த ஆல்ரவுண்டர் – சனத் ஜெயசூர்யா(இல), ஜாக் காலிஸ் (தெ.ஆ),

14. பிடிக்காத ஆல்ரவுண்டர் - அப்படி யாருமில்லை.

15. பிடித்த நடுவர் - டேவிட் சப்பெர்ட்(இங்லா)

16. பிடிக்காத நடுவர் - டேரல் ஹேர்(அவுஸ்)

17. பிடித்த நேர்முக வர்ணனையாளர் - அப்படி யாருமில்லை.

18. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர் - அப்படி யாருமில்லை.

19. பிடித்த அணி – தென் ஆப்ரிக்கா

20. பிடிக்காத அணி – அவுஸ்ரேலியா

21. விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் – எந்த அணி
விளையாடினாலும் முதல் பத்து கடைசி பத்து ஓவர்கள் மட்டுமே விரும்பி
பார்ப்பேன்.

22. பிடிக்காத அணிகளுக்கான போட்டி – அப்படி எதுவுமில்லை.

23. பிடித்த அணித் தலைவர் - சௌரவ் கங்குலி(இந்), ஸ்டிவ்வாவ் (அவுஸ்)

24. பிடிக்காத அணித் தலைவர் - ரிக்கி பாண்டிங்(அவுஸ்)

25. பிடித்த ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடி – சனத் ஜெயசூர்யா- ரொமேஷ்
களுவிதாரண(இல), சச்சின் டெண்டுல்கர் - விரேந்தர் சேவாக் (இந்), அடம்
கில்க்ரிஸ் - மத்யு ஹய்டன்(அவுஸ்)

26. பிடிக்காத ஆரம்பத்துடுப்பாட்ட ஜோடி - அப்படி யாருமில்லை.

27. சிறந்த டெஸ்ட் வீரர் - ராகுல் ராவிட் (இந்), மகெல ஜெவர்தனா(இல), ஜாக்
காலிஸ் (தெ.ஆ), ப்ரைன் லாரா(மே.இந்)

28. சிறந்த ஒருநாள் போட்டி வீரர் - சச்சின் டெண்டுல்கர்(இந்)

29. பிடித்த போட்டி வகை - 20/20 மற்றும் ஒருநாள் போட்டி

30. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர் – சச்சின் டெண்டுல்கர்(இந்)

கருத்துகள்

 1. நிறைய என்னுடைய தெரிவும். இரண்டு நாட்களாக உங்கள் வலைமனை படிக்க முடியாமல் இருந்ததே. சரியாகிவிட்டது போல.:)

  பதிலளிநீக்கு
 2. வானம்பாடிகள் சொன்னது…

  நிறைய என்னுடைய தெரிவும். இரண்டு நாட்களாக உங்கள் வலைமனை படிக்க முடியாமல் இருந்ததே. சரியாகிவிட்டது போல.:)


  //

  ஆம்மாம்.....

  அந்த ஓட்டுனி (virus)செய்த வேலை அது
  இப்போது நீக்கி விட்டேன்.

  உங்கள் ரசனைக்கு நன்றி நண்பா.

  பதிலளிநீக்கு
 3. உங்களின் பதில்களில் இருந்து தெரிவது நீங்கள் சமிப காலமாக கிரிக்கெட் பார்க்கின்றீர்கள் என்பது.
  சிறந்த முதல் வரிசை ஜோடி : கார்டன் கிரினிட்ஜ் அண்ட் கெய்ன்ஸ் தான். 2. டேவிட் பூன் அண்ட் ஜெப் மார்ஷ்
  சிறந்த வலது கை ஆட்டக்காரர்: அஸாருத்தீன்.
  மத்தபடி பிடிக்காத வரிசையில் சொல்லும் ஹர்பஜன் சிங் , சிரிசாந்த் மற்றும் பாண்டிங் சிறந்த தேர்வு.
  மிக்க நன்றி.


  நீங்கள் இராமமூர்த்தி மற்றும் அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனை கேட்டு இருந்தால் மிகவும் இம்ப்ரஸ் ஆகி இருப்பீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் பிடிக்காதா... ஏங்க தியா?

  பதிலளிநீக்கு
 5. கிரிக்கெட்பத்தி ஒன்னும் தெரியாது தியா எனக்கு ஆதலால். உங்களின் தேர்வு நல்லாதானிருக்கும் என நம்புகிறேன்

  பதிலளிநீக்கு
 6. வினோத்கெளதம் சொன்னது…

  நல்ல தேர்வுகள்..:)

  //

  நன்றி வினோத்கெளதம்

  பதிலளிநீக்கு
 7. பித்தனின் வாக்கு சொன்னது…

  உங்களின் பதில்களில் இருந்து தெரிவது நீங்கள் சமிப காலமாக கிரிக்கெட் பார்க்கின்றீர்கள் என்பது.
  சிறந்த முதல் வரிசை ஜோடி : கார்டன் கிரினிட்ஜ் அண்ட் கெய்ன்ஸ் தான். 2. டேவிட் பூன் அண்ட் ஜெப் மார்ஷ்
  சிறந்த வலது கை ஆட்டக்காரர்: அஸாருத்தீன்.
  மத்தபடி பிடிக்காத வரிசையில் சொல்லும் ஹர்பஜன் சிங் , சிரிசாந்த் மற்றும் பாண்டிங் சிறந்த தேர்வு.
  மிக்க நன்றி.


  நீங்கள் இராமமூர்த்தி மற்றும் அப்துல் ஜப்பாரின் தமிழ் வர்ணனை கேட்டு இருந்தால் மிகவும் இம்ப்ரஸ் ஆகி இருப்பீர்கள்.

  //

  நன்றி பித்தனின் வாக்கு உங்களின் ரசனையை மதிக்கிறேன்.
  ஜாபர் நல்ல வர்ணனையாளர். அவரை நேரிலும் நான் அறிவேன்.
  உங்கள் பதிலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 8. யாதவன் சொன்னது…

  good selection.

  //

  thanks

  பதிலளிநீக்கு
 9. D.R.Ashok சொன்னது…

  ரிக்கி பாண்டிங், ஹர்பஜன் பிடிக்காதா... ஏங்க தியா?

  //
  சிலரை சிலருக்கு பிடிக்காதுங்க அதுக்கு காரணம் தேடினா கஸ்ரமுங்க.

  பதிலளிநீக்கு
 10. அன்புடன் மலிக்கா சொன்னது…

  கிரிக்கெட்பத்தி ஒன்னும் தெரியாது தியா எனக்கு ஆதலால். உங்களின் தேர்வு நல்லாதானிருக்கும் என நம்புகிறேன்

  //

  உங்கள் நம்பிக்கைக்கு நன்றி மலிக்கா

  பதிலளிநீக்கு
 11. பல்வேறு திசைகளிலிருந்தும் ரிக்கியை பிடிக்காது பிடிக்காது என்று அலறி இருக்கிறீர்கள்...!

  பதிலளிநீக்கு
 12. நல்ல தேர்வுகள் தியா.. :)

  //பல்வேறு திசைகளிலிருந்தும் ரிக்கியை பிடிக்காது பிடிக்காது என்று அலறி இருக்கிறீர்கள்...!//

  ஹா..ஹா..ஹா..

  பதிலளிநீக்கு
 13. எனக்கும் கிரிக்கெட் அவ்வளவு பிடிக்காது தியா கோல்ஃப் பில்லியர்ட்ஸ் பிடிக்கும் ஆனால் உங்கள் தேர்வுகள் அருமை

  பதிலளிநீக்கு
 14. நல்ல தேர்வு.

  ஆமா... தியா, ரிக்கி பாண்டிங் மேல அப்படி என்னங்க கோபம்..!
  பாவங்க அவங்க அணி ஜெயிக்கணும்ங்கிறதுக்காக அப்புடி இப்புடி இருக்காருங்க அவ்வளவுதான். இருந்தாலும் சில சமயங்கள்ல அதிகமா பேசிடுவாரு... பரவாயில்லை நல்ல தேர்வு.

  பதிலளிநீக்கு
 15. இந்த முறை சரியாவே ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாஸ்.வந்து பாத்துட்டு கமெண்ட் போட்டுட்டு போங்க. :)

  பதிலளிநீக்கு
 16. அப்புறம் பதிவு பத்தி எதுவும் சொல்லததுக்கு சாரி.எனக்கு கிரிக்கெட் பத்தி ஒண்ணும் தெரியாது.அதனால தான். :)

  பதிலளிநீக்கு
 17. திவ்யாஹரி சொன்னது…

  நல்ல தேர்வுகள் தியா.. :)

  //பல்வேறு திசைகளிலிருந்தும் ரிக்கியை பிடிக்காது பிடிக்காது என்று அலறி இருக்கிறீர்கள்...!//

  ஹா..ஹா..ஹா..

  //

  நன்றி திவ்யாஹரி

  பதிலளிநீக்கு
 18. thenammailakshmanan சொன்னது…

  எனக்கும் கிரிக்கெட் அவ்வளவு பிடிக்காது தியா கோல்ஃப் பில்லியர்ட்ஸ் பிடிக்கும் ஆனால் உங்கள் தேர்வுகள் அருமை
  //
  நன்றி தேனம்மை

  பதிலளிநீக்கு
 19. சே.குமார் சொன்னது…

  நல்ல தேர்வு.

  ஆமா... தியா, ரிக்கி பாண்டிங் மேல அப்படி என்னங்க கோபம்..!
  பாவங்க அவங்க அணி ஜெயிக்கணும்ங்கிறதுக்காக அப்புடி இப்புடி இருக்காருங்க அவ்வளவுதான். இருந்தாலும் சில சமயங்கள்ல அதிகமா பேசிடுவாரு... பரவாயில்லை நல்ல தேர்வு.

  //

  நன்றி சே. குமார்
  "சில சமயங்கள்ல அதிகமா பேசிடுவாரு."
  இதுதாங்க

  பதிலளிநீக்கு
 20. ஸ்ரீராம். சொன்னது…

  பல்வேறு திசைகளிலிருந்தும் ரிக்கியை பிடிக்காது பிடிக்காது என்று அலறி இருக்கிறீர்கள்...!

  //
  நன்றி ஸ்ரீராம்
  நான் ஒரு தடவை சொன்னா ஒரு தடவை சொன்ன மாதிரி
  இது எப்பிடி
  ஹா.....
  ஹா.....
  ஹா.....

  பதிலளிநீக்கு
 21. LLUMINATI சொன்னது…

  இந்த முறை சரியாவே ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாஸ்.வந்து பாத்துட்டு கமெண்ட் போட்டுட்டு போங்க. :)

  //

  நன்றி எத்துக்குங்க இரண்டு முறை..........!!!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்