ஜனவரி 31, 2010

துளித்துளியாய்....


36 கருத்துகள்:

  1. தியா ,

    துளிதுளியாய் முத்துக்கள்

    ரசித்தேன்

    நன்றி
    ஜேகே

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு வரியும் முத்துக்கள் போல்...

    அழகாக உள்ளது தியா..

    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  3. லேட்டா வந்தாலும் மூன்று முத்தான கவிதைகளோடு வந்திருக்கீங்க தியா. ஒவ்வொன்றும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. .காற்றின் சில்மிஷம் சங்கீதமாகிறது..நட்பின் மௌனம் வலிக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. அழகிய முத்து துளிகள்.. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. பல ..நாட்கள்மறைந்து..கொண்டு வந்த
    கவி !! மும்முத்துக்கள்
    நன்றி தியா..

    இது,,,,,,எப்படி?
    இப்படி எழுதினால்...!

    காதல் நுழைந்து
    சில்மிசம்
    செய்யும்வரை
    ஊமையாகத்தானே!
    கிடந்தது
    என் இதயம்!!

    பதிலளிநீக்கு
  7. எங்கே ரொம்ப நாளாய் காணோம்?...".எதிரதிரே சந்தித்தும் நீ பேசாது சென்ற போது, நானும் ஊமையாகி விட்டேன்" வலிக்கிறது மெளனம்.

    நீங்களாவது, பேசியிருக்கலாம் தானே ஏன் மெளனம் ஆகி விடீர்கள்?

    பதிலளிநீக்கு
  8. இன்றைய கவிதை கூறியது...
    தியா ,

    துளிதுளியாய் முத்துக்கள்

    ரசித்தேன்

    நன்றி
    ஜேகே

    //



    அப்படியா நன்றி இன்றைய கவிதை

    பதிலளிநீக்கு
  9. அகல்விளக்கு கூறியது...
    ஒவ்வொரு வரியும் முத்துக்கள் போல்...

    அழகாக உள்ளது தியா..

    தொடருங்கள்..



    //



    சந்தோசமாக இருக்கு

    உங்களின் பாராட்டுக்கு நன்றி அகல்விளக்கு

    பதிலளிநீக்கு
  10. வானம்பாடிகள் கூறியது...
    ம்ம். எல்லாமே நல்லாருக்கு



    //

    நன்றி வானம்பாடிகள்

    பதிலளிநீக்கு
  11. ஆரூரன் விசுவநாதன்கூறியது...
    nice........



    //



    நன்றி ஆரூரன் விசுவநாதன்

    பதிலளிநீக்கு
  12. S.A. நவாஸுதீன் கூறியது...
    லேட்டா வந்தாலும் மூன்று முத்தான கவிதைகளோடு வந்திருக்கீங்க தியா. ஒவ்வொன்றும் அருமை.


    //

    ஆமாம் S.A. நவாஸுதீன் நீண்டநாள் விலகி இருந்துட்டன்
    உங்கள் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  13. பித்தனின் வாக்கு கூறியது...
    மிகவும் அருமை.அழகான வரிகள். நன்றி.


    //

    நன்றி பித்தனின் வாக்கு

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம். கூறியது...
    .காற்றின் சில்மிஷம் சங்கீதமாகிறது..நட்பின் மௌனம் வலிக்கிறது...

    //



    சிலசமயம் நட்பும் வலிதரலாம் ஆனால், உண்மையான நட்புக்கு அது நிரந்தரமல்ல நண்பரே.

    பதிலளிநீக்கு
  15. PPattian : புபட்டியன் கூறியது...
    அழகிய முத்து துளிகள்.. வாழ்த்துகள்


    //
    நன்றி PPattian : புபட்டியன்

    பதிலளிநீக்கு
  16. கலகலப்ரியா கூறியது...
    ரொம்ப நல்லாருக்கு தியா...

    //

    உங்களை பாராட்டுக்கு நன்றி கலகலப்ரியா

    பதிலளிநீக்கு
  17. நாணல் கூறியது...
    நல்லக் கற்பனை...:)



    //



    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  18. கலா கூறியது...
    பல ..நாட்கள்மறைந்து..கொண்டு வந்த
    கவி !! மும்முத்துக்கள்
    நன்றி தியா..

    இது,,,,,,எப்படி?
    இப்படி எழுதினால்...!

    காதல் நுழைந்து
    சில்மிசம்
    செய்யும்வரை
    ஊமையாகத்தானே!
    கிடந்தது
    என் இதயம்!!



    //



    ஆமாம் நீண்ட நாட்களின் பின் வந்துள்ளேன்.

    நீங்களும் மறக்காமல் பதிலுரைத்தமைக்கு நன்றி.

    உங்களின் கவிதையும் அழகாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  19. நிலாமதி கூறியது...
    எங்கே ரொம்ப நாளாய் காணோம்?...".எதிரதிரே சந்தித்தும் நீ பேசாது சென்ற போது, நானும் ஊமையாகி விட்டேன்" வலிக்கிறது மெளனம்.

    நீங்களாவது, பேசியிருக்கலாம் தானே ஏன் மெளனம் ஆகி விடீர்கள்?



    //





    சும்மா கவிதைக்கு மட்டும் தான்,

    நன்றியக்கா உங்களின் பதிலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. அருமையா வந்திருக்கு தியா வரிகள், வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  21. அருமைய வந்திருக்கு தியா...அதிலும் புல்லாங்குழல் மிக அருமை

    பதிலளிநீக்கு
  22. காவிரிக்கரையோன் MJVகூறியது...
    அருமையா வந்திருக்கு தியா வரிகள், வாழ்த்துக்கள்...

    //



    உங்களின் வாழ்த்துக்கு நன்றி காவிரிக்கரையோன் MJV

    பதிலளிநீக்கு
  23. புலவன் புலிகேசி கூறியது...
    அருமைய வந்திருக்கு தியா...அதிலும் புல்லாங்குழல் மிக அருமை

    //

    நன்றி புலவன் புலிகேசி

    பதிலளிநீக்கு
  24. மூன்றும் முத்துக்கள் வாழ்த்துக்கள்.

    எங்கே தியா இத்தனைநாள் காணோம்???

    பதிலளிநீக்கு
  25. தியா...எங்க நீங்க.சுகம்தானே.

    மூன்றும் முத்துத்தான்.அருமை.

    பதிலளிநீக்கு
  26. அன்புடன் மலிக்கா கூறியது...
    மூன்றும் முத்துக்கள் வாழ்த்துக்கள்.

    எங்கே தியா இத்தனைநாள் காணோம்???


    //

    நன்றி மலிக்கா
    அத ஏன் கேட்கிறிங்க அது பெரிய கதை
    இனி ஓரளவுக்கு ஒழுங்கா வருவேன்

    பதிலளிநீக்கு
  27. thenammailakshmanan கூறியது...
    muundrum arumai Thiyaa

    //

    நன்றி thenammailakshmanan

    பதிலளிநீக்கு
  28. ஹேமா கூறியது...
    தியா...எங்க நீங்க.சுகம்தானே.

    மூன்றும் முத்துத்தான்.அருமை.

    //



    நன்றி ஹேமா

    சுகமா சென்னையில் இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  29. நல்லா இருக்கு தியா..

    தும்மல் புதுசா இருக்கு..

    பதிலளிநீக்கு
  30. //எதிரெதிரே

    சந்தித்தும்

    நீ

    வாய்பேசாது

    சென்றபோது

    நானும்

    ஊமையாகி விட்டேன்.//


    எனக்கும் இதுபோன்ற சந்திப்புகள் ஏற்பட்டதுண்டு அப்போது நானும் ஊமையாக கடந்து சென்றுள்ளேன்....மௌனத்தின் மொழி அடர்த்துயானது!

    பதிலளிநீக்கு

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-