ஊன்றுகோல்


சொந்த வீட்டை
பார்க்கும் ஆசையில்
முந்தி விழுந்து
முதலில் ஓடியதால்
மிதிவெடி தந்த
முதற்பரிசு..கருத்துகள்

 1. மிதிவெடியா அல்லது மிதிவண்டியாங்க..!!

  பதிலளிநீக்கு
 2. கன்னி வெடிகள் வைத்தவர்களாலேயே எடுக்க முடியாத பயங்கரம்.

  பதிலளிநீக்கு
 3. பரிதாபம்.. ஆசைக்கு இப்படி ஒரு தண்டனையா..

  ஆறே வரிகளில் "சுருக்"னு இருக்கு.

  பதிலளிநீக்கு
 4. வலி நிறைந்து இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 5. சொந்த மண்
  சொந்த வீடு
  வந்த வெடியில்
  நொந்த கால்
  பந்தமென இன்று ஊன்றுகோல்..

  பதிலளிநீக்கு
 6. அடேன்கப்பா... 6 வரிகளில் வெடிச்சி சிதரிடிச்சுங்க ... :( அப்படியே நிதர்சனம் :(

  பதிலளிநீக்கு
 7. கவிதையில் சோகம் உறைந்து இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 8. நாங்கள் வேண்டி வந்த வரம் தியா.

  பதிலளிநீக்கு
 9. இன்னும் கிடைத்த வண்ணம் இருக்கிறதே தியா.. :(

  பதிலளிநீக்கு
 10. கந்தக மழை பொழிந்த பூமியில் கற்பூரமா கிடைக்கும் ....வலி சுமந்த வரிகள்.

  பதிலளிநீக்கு
 11. கண்ணி வெடி பயங்கரத்த நல்லா சொல்லியிருக்கீங்க

  பதிலளிநீக்கு
 12. வாசிப்பர்வகளுக்கு அது வலி நிறைந்த வரிகள் மட்டுமே, அனுபவித்தவர்களுக்கு அது வலிகள் நிறைந்த வாழ்க்கை. கண்ணில் நீர் வருகிறது தியா.

  பதிலளிநீக்கு
 13. உங்கள் வரிகள்....
  என்னுள் இருக்கும் வடுக்களிலிருந்து
  மீண்டும் வரவழைத்தது குருதியை

  பதிலளிநீக்கு
 14. மொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.

  பதிலளிநீக்கு
 15. மொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.

  பதிலளிநீக்கு
 16. வினோத்கெளதம் கூறியது...
  மிதிவெடியா அல்லது மிதிவண்டியாங்க..!!


  //

  நன்றி வினோத்கெளதம் அது மிதிவெடிங்க
  கண்ணிவெடி ரகம்.

  பதிலளிநீக்கு
 17. D.R.Ashok கூறியது...
  தியா நல்லாயிருக்கு

  //

  நன்றி D.R.Ashok

  பதிலளிநீக்கு
 18. அக்பர் கூறியது...
  கன்னி வெடிகள் வைத்தவர்களாலேயே எடுக்க முடியாத பயங்கரம்.

  //  ஆமாம் அக்பர் உண்மைதான்

  நன்றி

  பதிலளிநீக்கு
 19. PPattian : புபட்டியன் கூறியது...
  பரிதாபம்.. ஆசைக்கு இப்படி ஒரு தண்டனையா..

  ஆறே வரிகளில் "சுருக்"னு இருக்கு.  //

  PPattian : புபட்டியன் நன்றி

  மிதிவெடியால் கால் இழந்தோர் நம் நாட்டில் நிறையப்பேர்.

  பதிலளிநீக்கு
 20. கமலேஷ் கூறியது...
  வலி நிறைந்து இருக்கிறது...

  //

  நன்றி கமலேஷ்

  பதிலளிநீக்கு
 21. சந்தான சங்கர் கூறியது...
  சொந்த மண்
  சொந்த வீடு
  வந்த வெடியில்
  நொந்த கால்
  பந்தமென இன்று ஊன்றுகோல்.  //

  நன்றி சந்தான சங்கர்

  உங்கள் கவிதையும் நல்லாயிருக்கு

  பதிலளிநீக்கு
 22. கலகலப்ரியா கூறியது...
  :(... ம்ம்..  //

  நன்றி கலகலப்ரியா

  பதிலளிநீக்கு
 23. பலா பட்டறை கூறியது...
  அடேன்கப்பா... 6 வரிகளில் வெடிச்சி சிதரிடிச்சுங்க ... :( அப்படியே நிதர்சனம் :(


  //

  மிதிவெடிகள் நச்சு விதைகள்
  உங்களின் கருத்துக்கு நன்றி பலா பட்டறை

  பதிலளிநீக்கு
 24. வானம்பாடிகள் கூறியது...
  அய்யோ என்ன தியா:((


  //

  ஏன் பிடிக்கலையா?
  அல்லது எப்பவும் சோகம் கவலை எழுதுறன் என்கிறீர்களா?
  நன்றி வானம்பாடிகள்

  பதிலளிநீக்கு
 25. Chitra கூறியது...
  கவிதையில் சோகம் உறைந்து இருக்கிறது.

  //

  நன்றி chitra

  பதிலளிநீக்கு
 26. ஹேமா கூறியது...
  நாங்கள் வேண்டி வந்த வரம் தியா.

  //

  என்ன செய்வது இலங்கையில் பிறந்து தொலைத்துவிட்டோம்

  பதிலளிநீக்கு
 27. சுசி கூறியது...
  இன்னும் கிடைத்த வண்ணம் இருக்கிறதே தியா.. :(  //

  இது என்றுதான் தீரும்?

  காலம்தான் பதில் சொல்ல வேண்டும்

  பதிலளிநீக்கு
 28. நிலாமதி கூறியது...
  கந்தக மழை பொழிந்த பூமியில் கற்பூரமா கிடைக்கும் ....வலி சுமந்த வரிகள்.

  //

  இதுகூட கைக்கூ போலத்தான் இருக்கு.
  நன்றி அக்கா

  பதிலளிநீக்கு
 29. பின்னோக்கி கூறியது...
  கண்ணி வெடி பயங்கரத்த நல்லா சொல்லியிருக்கீங்க

  //
  நன்றி பின்னோக்கி

  பதிலளிநீக்கு
 30. கல்யாணி சுரேஷ் கூறியது...
  வாசிப்பர்வகளுக்கு அது வலி நிறைந்த வரிகள் மட்டுமே, அனுபவித்தவர்களுக்கு அது வலிகள் நிறைந்த வாழ்க்கை. கண்ணில் நீர் வருகிறது தியா.

  //  கல்யாணி சுரேஷ் நீங்கள் சொல்வது நூறு விழுக்காடு உண்மையுள்ள வரிகள்

  பதிலளிநீக்கு
 31. கலா கூறியது...
  உங்கள் வரிகள்....
  என்னுள் இருக்கும் வடுக்களிலிருந்து
  மீண்டும் வரவழைத்தது குருதியை

  //

  அதுசரி கலா உங்களின் பதில்கள் கவிதைபோல் நச்சென்று உள்ளன. நீங்கள் ஏன் வலைப்பூ தொடங்கக்கூடாது.

  நான் நினைக்கிறேன் நீங்கள் நிறைய கவிதை எழுதியவர் என்று.........

  நன்றி

  பதிலளிநீக்கு
 32. பித்தனின் வாக்கு கூறியது...
  மொத்தக் கதையும் ஒரு ஹைக்கு கவிதையாக சொல்லிவிட்டீர் ஆனால் இதை ஜீரணம் செய்வது சிரமம். வீடு பார்க்க மட்டும் அல்ல, பள்ளி செல்ல, வயல் உழுக, வெளி செல்ல, மழைக்கு ஒதுங்க என்று நித்தம் பயத்துடன் தான் வாழவேண்டும். நன்றி தியாவின் பேனா.


  //

  நீங்கள் சொல்வதுபோல எல்லாத்துக்கும் இது பொருந்தும் .
  அதுசரி என்ன இரண்டுமுறை பின்னூட்டியுள்ளீர்கள்?

  பதிலளிநீக்கு
 33. பா.ராஜாராம் கூறியது...
  நல்லா இருக்கு தியா  //  நன்றி பா.ரா

  பதிலளிநீக்கு
 34. சிங்கக்குட்டி கூறியது...
  நல்லாயிருக்கு தியா :-  //  நன்றி சிங்கக்குட்டி

  பதிலளிநீக்கு
 35. கவிக்கிழவன் கூறியது...
  அருமை.

  //

  நன்றி கவிக்கிழவன்

  பதிலளிநீக்கு
 36. நெருடும் வரிகள் தியா. வார்த்தைகளால் வலி ஆற்ற முடியாது. இருந்தும் நல்ல காலம் கண்டிப்பாக வரும்...

  பதிலளிநீக்கு
 37. வலிக்கிறது தோழா...குற்ற உணர்ச்சியும் பாடாய் படுத்துகிறது

  பதிலளிநீக்கு
 38. S.A. நவாஸுதீன் கூறியது...
  பதற வைக்கும் வரிகள்.

  //
  நன்றி S.A. நவாஸுதீன்

  பதிலளிநீக்கு
 39. காவிரிக்கரையோன் MJVகூறியது...
  நெருடும் வரிகள் தியா. வார்த்தைகளால் வலி ஆற்ற முடியாது. இருந்தும் நல்ல காலம் கண்டிப்பாக வரும்.  //  உண்மைதான் காவிரிக்கரையோன் MJV இப்படியும் உலகின் ஓர் மூலையில் வாழ்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 40. anto கூறியது...
  வலிக்கிறது தோழா...குற்ற உணர்ச்சியும் பாடாய் படுத்துகிறது

  //

  உங்களின் கருத்துக்கு நன்றி anto

  பதிலளிநீக்கு
 41. சே.குமார் கூறியது...
  அருமை.

  //

  நன்றி சே. குமார்.

  பதிலளிநீக்கு
 42. thenammailakshmanan கூறியது...
  ரொம்பக் கொடுமை தியா

  //

  உங்களின் கருத்துக்கு நன்றி thenammailakshmanan

  பதிலளிநீக்கு
 43. கவிதை மனதை அழுத்துகிறதுங்க....


  தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 44. ஸ்ரீராம். கூறியது...
  மீள முடியாத பரிசு  //  உண்மைதான் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 45. சி. கருணாகரசு கூறியது...
  கவிதை மனதை அழுத்துகிறதுங்க....


  தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்

  //

  சி.கருணாகரசு உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 46. சிங்கக்குட்டி கூறியது...
  பொங்கல் வாழ்த்துக்கள் தியா :-)

  //
  சிங்கக்குட்டி உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 47. அக்பர் கூறியது...
  இனிய பொங்கல் வாழ்த்துகள்


  //
  நன்றி அக்பர் உங்களுக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 48. எங்கள் வீட்டிலும் இரண்டு மிதி வெடிகள் இருந்தது. அது வெடித்திருந்தால் நாங்கள் இன்று இல்லை. பதிவைப் பார்க்கும் போது உடனே எனக்கு அந்த நினைவு தான் வந்தது. அருமையான பதிவு நன்றி தியா அண்ணா.....

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்