ஐந்தாண்டு கடந்தாலும்... இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் - மார்ச் 13, 2011 என் தேவதையேஉன்னை நான்நேசிக்கிறேன்என்று சொன்னால்நீ கோபிப்பாய்அதனால்இன்னும் சொல்கிறேன்நான் உன்னையேசுவாசிக்கிறேன்...என்னவளே - உன்கரம் பிடித்து இன்றுஐந்தாண்டு கடந்தாலும்நேற்றுப் போல்இனிக்கிறதடி இன்றும்வாழ்க்கை... இணைப்பைப் பெறுக Facebook X Pinterest மின்னஞ்சல் பிற ஆப்ஸ் கருத்துகள் சுசி14 மார்ச், 2011 அன்று 3:28 AMவாழ்த்துகள் :))பதிலளிநீக்குபதில்கள்பதிலளிபெயரில்லா14 மார்ச், 2011 அன்று 7:28 AMஇனிமை என்றும் தொடர வாழ்த்துக்கள்! :)பதிலளிநீக்குபதில்கள்பதிலளிthiyaa14 மார்ச், 2011 அன்று 9:49 AMஉங்கள் இருவரினதும் வாழ்த்துக்கு நன்றிபதிலளிநீக்குபதில்கள்பதிலளிசிநேகிதன் அக்பர்15 மார்ச், 2011 அன்று 6:53 AMவாழ்த்துகள் :)பதிலளிநீக்குபதில்கள்பதிலளிஇன்றைய கவிதை16 மார்ச், 2011 அன்று 10:40 PMஅருமை தியா என்றும் தீரா இனிமை தொடர நீங்களிருவரும் அன்புடனும் சிரிப்புடனும் இருந்திட வாழ்த்துக்கள் சொன்ன விதம் மிக அழகுநன்றி தியாபதிலளிநீக்குபதில்கள்பதிலளிஹேமா18 மார்ச், 2011 அன்று 2:58 PMமனம் நிறைந்த பிந்திய வாழ்த்துகள் தியா.இதே அன்பு காலம் முழுதும் தொடரட்டும் !பதிலளிநீக்குபதில்கள்பதிலளிவிக்னேஷ்வரி29 மார்ச், 2011 அன்று 2:12 AMவாழ்த்துகள் நண்பரே!தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.பதிலளிநீக்குபதில்கள்பதிலளிநிரூபன்30 மார்ச், 2011 அன்று 2:46 AMவணக்கம் சகோதரம், வாழ்த்துக் கவிதையுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பதிலளிநீக்குபதில்கள்பதிலளிகருத்துரையைச் சேர்மேலும் ஏற்றுக... கருத்துரையிடுக இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....அன்புடன் -தியா-
வாழ்த்துகள் :))
பதிலளிநீக்குஇனிமை என்றும் தொடர வாழ்த்துக்கள்! :)
பதிலளிநீக்குஉங்கள் இருவரினதும் வாழ்த்துக்கு நன்றி
பதிலளிநீக்குவாழ்த்துகள் :)
பதிலளிநீக்குஅருமை தியா என்றும் தீரா இனிமை தொடர நீங்களிருவரும் அன்புடனும் சிரிப்புடனும் இருந்திட வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசொன்ன விதம் மிக அழகு
நன்றி தியா
மனம் நிறைந்த பிந்திய வாழ்த்துகள் தியா.இதே அன்பு காலம் முழுதும் தொடரட்டும் !
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே!
பதிலளிநீக்குதாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.
வணக்கம் சகோதரம்,
பதிலளிநீக்குவாழ்த்துக் கவிதையுடன் இணைந்து நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.