வணக்கம் விடைபெறுகிறேன்....

சிறு விபத்தில் சென்ற வாரம்,
எனது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தட்டச்சு செய்ய முடியவில்லை.
ஆகவே சிறிது காலம் வலைத்தளத்தில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
மீண்டும் விரைவில் சந்திப்போம்.
நன்றி வணக்கம்.....................

கருத்துகள்

  1. Take care and get well soon. Be back soon, right here. :)

    --vidhya

    பதிலளிநீக்கு
  2. கவனம். விரைவில் தேறி வாருங்கள்:)

    பதிலளிநீக்கு
  3. கை சரியானதும் வாங்க தியா.. விரைவில் சரியாகி விடும். கவலை வேண்டாம் தோழி..

    பதிலளிநீக்கு
  4. விரைவில் குணம்பெற வேண்டுகிறேன் நண்பரே...

    take care...
    Get well soon..

    பதிலளிநீக்கு
  5. விரைவில் நலம் பெற்று வர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. உடம்பைப் பார்த்துக்கோங்க. தலைப்பில் கொஞ்ச நாளைக்குன்னும் சேர்த்திருக்கலாமே.

    பதிலளிநீக்கு
  7. சீக்கிரம் குணமாகி எழுத வாருங்கள் தியா

    பதிலளிநீக்கு
  8. விரைவில் குணமடைந்து திரும்ப வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் .விரைவில் நலம் பெறுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. விரைவில் குணம்பெற வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  11. உடம்பை பார்த்துக்கொள்ளவும்..
    விரைவில் வரவும்..

    பதிலளிநீக்கு
  12. அச்சச்சோ.. சீக்கிரம் குணமடைய பிரார்த்திக்கிறேன் தியா.

    பதிலளிநீக்கு
  13. உடம்பை பார்த்துக்கொள்ளவும்..எங்கள் பிரார்த்தனைகள் உங்களுடன்!!

    பதிலளிநீக்கு
  14. விரைந்து விரைவாய் குணமுடன்
    உங்கள பேனா...சிந்தட்டும் தமிழ்த்
    துளிகளை!!

    பதிலளிநீக்கு
  15. விரைந்து விரைவாய்
    சுகம் சுரந்து
    உங்கள் பேனா சொட்டட்டும்
    தமிழ்த் துளிகளை!!

    நலம் நாடி.......பிராத்திக்கின்றேன்

    பதிலளிநீக்கு
  16. கைகளையும், உடல்நிலையையும் பார்த்துக் கொள்ளுங்கள் தியா...

    பதிலளிநீக்கு
  17. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

    படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


    மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

    நட்புடன்,

    சே.குமார்.

    பதிலளிநீக்கு
  18. enathu china pulathanama eruku..

    nanga ellam paynthu poitom thiriuma...thalaipai pathuvitu..

    neenga enna chinapilya gavanama erukodathu..sari paravala enimey miga jakirthiyaga erungal..

    verivil nalam pera eraivani vendukirom..
    nama nala erunthathan
    ethumey ciamudium..so take care of you first.
    get well soon..

    Valga valamudan
    v.v.s sarbaga
    complan surya.

    பதிலளிநீக்கு
  19. அன்பு தியாவிற்க்கு,

    விடைபெறூகிறேன் தலைப்பை பார்த்து பயந்து விட்டேன் ..

    தங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் ...

    சீக்கிரமே மீண்டும் தங்கள் எழுத்துக்களை வலையில் பார்க்க பிரார்த்திக்கிறேன்...

    நன்றி
    ஜேகே

    பதிலளிநீக்கு
  20. வெகு விரைவில் நலம் பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  21. இன்னும் சரியாகலையா தியா? எப்படி இருக்கீங்க? கை தேவலாமா?

    பதிலளிநீக்கு
  22. nalam

    aria aval..

    epothu varuvernga endru

    engal

    varuthapadtha
    vasippor sangam sarbaga
    ethirparkirom.

    and pratikirom

    v.v.s
    sangam
    seyalalar
    complan surya.

    பதிலளிநீக்கு
  23. விரைவில் குணமடைந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  24. விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் தியா...!!!

    பதிலளிநீக்கு
  25. என் இனிய சொந்தங்களே
    உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி....
    நான் இப்போது ஓரளவுக்கு குணமடைந்து விட்டேன்
    இனி முடிந்தவரை எழுதுவேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  26. எழுத்துக்களை எதிர்நோக்கி இளவழுதி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி