
மீண்டும் முன் போல்
முயன்று பார்க்கிறேன்
காற்றைப் பிடித்துக்
கடிவாளம் கட்டியது போல்
தோற்றுப் போகிறது
தியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...
© தியாவின் பேனா பேசுகிறது...
Bloggerized by FalconHive | Wordpress Templates Sponsored by Blogger Styles
எத்தனை முறைகட்டிபோட்டாலும் கேட்க்காமல் கட்டவில்ப்பதுதான் அதனின் வேலை..
பதிலளிநீக்குஎப்ப்படியிருக்கீங்க தியா உங்கள் பாதிமற்றும் உங்கள் மீதி அனைவரும் நலமா?