February 28, 2011

மறுபடியும் மறுபடியும்

தொலைந்து போன

புன்னகையினைத் தேடியும்

அது கிடைக்காமல்

வலிந்து வரவழைத்த

புன்னகையுடன்

கை கோர்த்து

வாழ நினைக்கிறேன்..

முடியாமல் போக

மறுபடியும் மறுபடியும்

பழமை மட்டுமே

ஆழப் பதிகிறது(படிக்கிறது)

என் உள் மனதில்...


9 கருத்துரைகள்:

  1. Vanga... Neenda vidumuraikkup pin kavithaiyudan.... vanga... niraiya ezhuthunga....

    பதிலளிநீக்கு
  2. கவிதையோடு மீண்டும் களத்திலிறங்கியிருக்கீங்க...வரவேற்புகள்!

    பதிலளிநீக்கு
  3. தியா...சுகம்தானே.குளிர் என்ன சொல்லுது !

    இனி என்ன என்னைப்போல ஊர் நினைவோட நிறையக் கவிதைகள் வரும் !

    பதிலளிநீக்கு
  4. கவிதை யதார்த்தம் பேசுகிறது.

    பதிலளிநீக்கு
  5. பதில் எழுதிய அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  6. நிதர்சன உண்மை மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துக்கள் இனி நிறைய வரும் , அமெரிக்கா சென்றாலும் தமிழ் உங்களை விடாது :-)

    நன்றி தியா

    ஜேகே

    பதிலளிநீக்கு
  7. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    பதிலளிநீக்கு

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

Chess

வந்திருப்பவர்கள்