இன்றைய ஈழம்











நாளை என் வீட்டில்
திருடர்கள் வரலாம்...
என் வீட்டுத் தெருவில்
காவலர்கள் போகிறார்கள்...


கருத்துகள்

  1. மனதை மிகவும் பாதிக்கிறது
    அருமையான கவிதை

    பதிலளிநீக்கு
  2. :( என்ன சொல்வதென்று தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் கவிதை...

    பதிலளிநீக்கு
  4. பாலுக்கு பூனை காவலாம் தியா..

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
    http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. இன்னும் கொஞ்சம் தொடர்ந்து இருக்கலாமே?

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது..

    http://yaavatumnalam.blogspot.com/2010/05/blog-post_30.html

    பதிலளிநீக்கு
  8. யாதவன் சொன்னது…

    மனதை மிகவும் பாதிக்கிறது
    அருமையான கவிதை

    23 மே, 2010 9:22 பம்

    //

    நன்றி யாதவன்




    சுந்தரா சொன்னது…

    :( என்ன சொல்வதென்று தெரியவில்லை...
    23 மே, 2010 9:30 pm

    //

    என்னன்றாலும் சொல்லுங்க


    கமலேஷ் சொன்னது…

    ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் கவிதை...
    23 மே, 2010 11:37 pm

    //

    என்ன செய்வது

    சுசி சொன்னது…

    பாலுக்கு பூனை காவலாம் தியா..
    24 மே, 2010 1:14 am


    //

    சரியாச் சொன்னிங்க



    வானம்பாடிகள் சொன்னது…

    :( கொடுமை.
    24 மே, 2010 1:55 am

    //

    உண்மைதான்


    கலகலப்ரியா சொன்னது…

    :).. mm..
    24 மே, 2010 2:24 am

    //

    ம்...


    ஜெயந்தி சொன்னது…

    உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
    http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
    24 மே, 2010 4:11 pm

    //

    நன்றிங்க


    சி. கருணாகரசு சொன்னது…

    புரியுதுங்க......
    25 மே, 2010 10:15 pm

    //

    அப்படின்னா சரி


    ஜோதிஜி சொன்னது…

    இன்னும் கொஞ்சம் தொடர்ந்து இருக்கலாமே?
    29 மே, 2010 10:53 pm
    //

    ஹைக்கூ தானேங்க



    சுசி சொன்னது…

    உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது..

    http://yaavatumnalam.blogspot.com/2010/05/blog-post_30.html
    30 மே, 2010 12:19 pm

    //

    நீங்களுமா ??? விருதுகள் குவிகின்றன வைக்கத்தான் ஒருபிடி நிலமில்லை.


    சி. கருணாகரசு சொன்னது…

    என்னங்க ஆளையே காணோம்?

    //

    லேட்டா வந்தாலும் லேட்டஷ்டுதான்


    எல்லாருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  9. கடுகு சிருசானாலும் காரம்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி