இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
இங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். காண்டீபன் அ க் ஷி கா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று என் வீட்டுக்குள் மூன்றாம் பிறையும் முழு நிலவும் ஒன்றாகக் குடி கொண்டு வாழ்த்த வந்த நன்நாள்.... வருடத்தில் வருகின்ற நாட்களில் எல்லாம் வசந்தத்தைத் தருகின்ற பொன் நாள் இது..... செப்ரெம்பர் இறுதி நாளின் இரவு மட்டும் நீள்வது ஏனோ? ஒக்டோபர் ஒன்று வந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்... என் காதல் தேசத்து புன்னகையே எங்கள் வீட்டின் முழு நிலவே உனக்கு இன்று பிறந்தநாள் என்று காலையில் இருந்தே பூப் பறிக்கிறேன் அர்ச்சிப்பதற்காக.... உன் பிறந்தநாள் பரிசாக கடவுள் தந்த எங்கள் அன்புச் செல்வத்துக்கும் உனக்கும் ஒரே நாளில் விழா எடுக்கப் பிறந்த அதிஷ்டக்காரன் நான் என்பதால் ஒரு கர்வம் எனக்குள்... என்ன ஒரு வித்தியாசம் உனக்கு முப்பத்தொன்று மகளுக்கு மூன்று என் அன்பு மனைவியே ...

மனதை மிகவும் பாதிக்கிறது
பதிலளிநீக்குஅருமையான கவிதை
:( என்ன சொல்வதென்று தெரியவில்லை...
பதிலளிநீக்குரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் கவிதை...
பதிலளிநீக்குபாலுக்கு பூனை காவலாம் தியா..
பதிலளிநீக்கு:( கொடுமை.
பதிலளிநீக்கு:).. mm..
பதிலளிநீக்குஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
பதிலளிநீக்குhttp://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
புரியுதுங்க......
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் தொடர்ந்து இருக்கலாமே?
பதிலளிநீக்குஉங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது..
பதிலளிநீக்குhttp://yaavatumnalam.blogspot.com/2010/05/blog-post_30.html
என்னங்க ஆளையே காணோம்?
பதிலளிநீக்குயாதவன் சொன்னது…
பதிலளிநீக்குமனதை மிகவும் பாதிக்கிறது
அருமையான கவிதை
23 மே, 2010 9:22 பம்
//
நன்றி யாதவன்
சுந்தரா சொன்னது…
:( என்ன சொல்வதென்று தெரியவில்லை...
23 மே, 2010 9:30 pm
//
என்னன்றாலும் சொல்லுங்க
கமலேஷ் சொன்னது…
ரொம்ப கஷ்டத்தை கொடுக்கும் கவிதை...
23 மே, 2010 11:37 pm
//
என்ன செய்வது
சுசி சொன்னது…
பாலுக்கு பூனை காவலாம் தியா..
24 மே, 2010 1:14 am
//
சரியாச் சொன்னிங்க
வானம்பாடிகள் சொன்னது…
:( கொடுமை.
24 மே, 2010 1:55 am
//
உண்மைதான்
கலகலப்ரியா சொன்னது…
:).. mm..
24 மே, 2010 2:24 am
//
ம்...
ஜெயந்தி சொன்னது…
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html
24 மே, 2010 4:11 pm
//
நன்றிங்க
சி. கருணாகரசு சொன்னது…
புரியுதுங்க......
25 மே, 2010 10:15 pm
//
அப்படின்னா சரி
ஜோதிஜி சொன்னது…
இன்னும் கொஞ்சம் தொடர்ந்து இருக்கலாமே?
29 மே, 2010 10:53 pm
//
ஹைக்கூ தானேங்க
சுசி சொன்னது…
உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது..
http://yaavatumnalam.blogspot.com/2010/05/blog-post_30.html
30 மே, 2010 12:19 pm
//
நீங்களுமா ??? விருதுகள் குவிகின்றன வைக்கத்தான் ஒருபிடி நிலமில்லை.
சி. கருணாகரசு சொன்னது…
என்னங்க ஆளையே காணோம்?
//
லேட்டா வந்தாலும் லேட்டஷ்டுதான்
எல்லாருக்கும் நன்றி
கடுகு சிருசானாலும் காரம்...
பதிலளிநீக்கு