அழகிய ஐரோப்பா – 1

உல்லாச உலா
இதற்கிடையில் இரண்டு தடவைகள் ஃபோன் ரிங் ஆகி கட்டானது. மூன்றாவது முறையாக ஃபோன் ரிங் ஆனபோது;
“உந்தப் போன் அடிக்கிறது யாருக்கும் காதிலை கேட்கலையோ” என அதட்டினாள்.
“அம்மா நான் பிஸி…” என்றாள் மகள் மேலே தன் அறையில் இருந்தபடி…  
“நானும் பிஸி…” என்றான் என் ஆறு வயது மகன்.
நான் கதவைத் திறந்து ஃபோனை நோக்கி ஓடி அதை எடுப்பதற்கு முன் மூன்றாவது தடவையாக வந்த அழைப்பும் நின்று போனது.
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புக்களை நான் பெரும்பாலும் எடுப்பதில்லை.
ஆனால் “பயணம் போகும் நாளில் யாராவது தெரிந்தவர்களாக இருக்கலாம்…” என்ற சிந்தனையுடன் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தேன்… .
பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் போன் ரிங் பண்ணியது. இம்முறை முதலாவது ரிங்கிலேயே ஃபோனைத் தூக்கி விட்டேன். அதே நம்பர்…
“ஹலோ” என்றேன்
“…………..”
“ஹலோ… ”
................................................................ தயவு செய்து இந்த இணைப்பில் சென்று அழகிய ஐரோப்பா 1 தொடரைப் படியுங்கள் 

அன்புடன்...  
தியா 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்