அமெரிக்காவின் பனிபொழியும் எழில்மிகு மாநிலமாம் மினிசோட்டாவில் இருந்து...

வணக்கம் நண்பர்களே எல்லோரும் நலம்தானே....

நான் தியா....

அமெரிக்காவின் பனிபொழியும் எழில்மிகு மாநிலமாம் மினிசோட்டாவில் இருந்து எழுதுகிறேன். இன்றுடன் நான் இங்கு வந்து ஒரு மாசம் ஆகப்போகிறது. இணைய வசதிகள் இல்லாமையால் உங்களுடன் இணைய முடியாமல் கவலையில் மூழ்கியிருந்தேன்.

அதைவிட வந்தவுடன் வேலையில் இணையவேண்டிய அவசியமும்..... அதனால் நட்புகளாகிய உங்களுடன் இணைவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை.
குறிப்பாக பல நண்பர்கள் நலம் விசாரித்து மற்றும் தேடியும் இருந்தீர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி.

இனி இணையம் சீரானதும் உங்களுடன் முன் போல இணைந்திருப்பேன்.

நன்றி
என்றும் அன்புடன்....
தியா

கருத்துகள்

  1. வாழ்த்துகள் தியா..

    பனியாஆவ்வ்வ்.. என்சாய்ய்ய் :)

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் காண்பதில் மிக மிக மகிழ்ச்சி ...தொடர வேண்டும் உங்கள் படைப்புக்கள்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க தியா! உங்களுக்காக காத்திருக்கிறோம்! :)

    பதிலளிநீக்கு
  4. வெல்கம் தியா.. புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் தியா...
    இனி நிறைய எழுதுங்க.
    2011 சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. தியா...சந்தோஷம் திரும்பவும் பாக்கிறதில.நீங்களும் புலம் பெயர்ந்தாச்சா....!

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் தியா , அருமை குளிருடன் அழகு கவிதைகளை துணை கொண்டு இருங்கள்
    யூஸ் நல்லா இருக்கா ?


    நன்றி
    ஜேகே

    பதிலளிநீக்கு
  8. தியா
    உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

    பதிலளிநீக்கு
  9. தியா உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/2011/02/blog-post.html

    பதிலளிநீக்கு
  10. தோழமை தியா அவர்களுக்கு...

    நலம்..நலமறிய ஆவல்...

    அமெரிக்காவின் பனிபொழியும் எழில்மிகு மாநிலமாம் மினிசோட்டா சென்றதை அறிந்து மகிழ்ந்தேன்.. அனைவரும் நலம் தானே!!

    நெடு நாட்களுக்கு பின் உங்களை இந்த பதிவில் கண்டது மிக்க மகிழ்ச்சி...

    என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    நேரம் கிடைக்கும் போது பதிவிடவும்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....

அன்புடன்
-தியா-

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப்பியல்புகள் (பண்புகள்)