சொல்லுற அளவுக்கு பெரிசாய் ஒன்றுமில்லை.
பிறந்தது - யாழ்ப்பாணம்
அலைந்தது - இலங்கை முழுவதும்
வளர்ந்தது - வருடம் ஓரிடத்தில்
பட்டது - வாழ்வில் படக்கூடாத எல்லா கஸ்ரமும்
படாதது - சுதந்திரக் காற்று
தொட்டது - என்றும் அடையாள அட்டையை
.................................................................
இப்படியே நீள்கிறது
இன்னும் பொறுத்திருந்து பார்ப்போம்.....