tag:blogger.com,1999:blog-9197698962748870272.post7800848782007292531..comments2024-03-06T14:13:12.574-08:00Comments on தியாவின் பேனா : சித்திரைத் தமிழ்மகள் சிலிர்ப்புடன் வருகிறாள்....thiyaahttp://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-9197698962748870272.post-20235134994513542332010-05-09T08:06:20.382-07:002010-05-09T08:06:20.382-07:00thia epdierukenga
nalama erukengala
enna aituru ...thia epdierukenga

nalama erukengala

enna aituru padivugal varavillai

kavalikolkiren

nalamaieruka priathikren

ungalkum eniya anniyar thina valthukal

pasathodu oru
vasagan
suryaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-82443977341349345082010-05-04T09:24:04.432-07:002010-05-04T09:24:04.432-07:00kavithai nalla irukkunga!kavithai nalla irukkunga!மெல்லினமே மெல்லினமேhttps://www.blogger.com/profile/00078092746738775473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-5661642349904493682010-04-23T04:37:16.912-07:002010-04-23T04:37:16.912-07:00புது பதிவு எப்பங்க?புது பதிவு எப்பங்க?ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-83855249607336530002010-04-18T06:34:36.186-07:002010-04-18T06:34:36.186-07:00காயங்கள் என்பதே ஆறுவதற்கு தானே? ஆறாத ரணங்கள் கூட ...காயங்கள் என்பதே ஆறுவதற்கு தானே? ஆறாத ரணங்கள் கூட சித்திரையில் மாறி உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-17720020104098286572010-04-15T01:06:34.956-07:002010-04-15T01:06:34.956-07:00உங்கள் கவிவரிகள்….
மீட்டெடுக்க முடியாத
பல வருடங்கள...உங்கள் கவிவரிகள்….
மீட்டெடுக்க முடியாத
பல வருடங்களுக்கு முன்
நடந்தவைகளை நினைவூட்டின

பெற்ற நலம்
பிரியாதிருக்க
என் வேண்டுதலுடன்....
தமிழ்ப் புத்தாண்டு
வாழ்த்துகள் தியா!கலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-72779562967186913132010-04-14T04:58:54.997-07:002010-04-14T04:58:54.997-07:00ஹாய்.. தியா.. நீண்ட நாள் கழித்து புது எழுத்துக்களு...ஹாய்.. தியா.. நீண்ட நாள் கழித்து புது எழுத்துக்களுடன் வந்திருக்கிறீர்கள்...

நலமா?பிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-57836698365669012232010-04-13T21:27:12.146-07:002010-04-13T21:27:12.146-07:00மிகவும் அழகாக இருக்கு இந்நாள்.
உங்கள் உடல் நலம் த...மிகவும் அழகாக இருக்கு இந்நாள்.

உங்கள் உடல் நலம் தேறியது குறித்து மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் அருமையான கவிதைகள் தர வாங்க வாங்க என்று தமிழ் பதிவர்கள் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.
:) பேனாவால் இன்னும் பேசுங்கள்.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-44103098914584059522010-04-13T20:42:46.122-07:002010-04-13T20:42:46.122-07:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-61145942169868471502010-04-13T19:43:53.705-07:002010-04-13T19:43:53.705-07:00அருமையான கவிதை தியா அண்ணா....! தமிழ்ப்புத்தாண்டு வ...அருமையான கவிதை தியா அண்ணா....! தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.ரவிசாந்https://www.blogger.com/profile/13400333879579836380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-78590733553790348722010-04-13T18:55:41.751-07:002010-04-13T18:55:41.751-07:00நலம் பெற்று திரும்பிய உங்களுக்கு
இனிய புத்தாண்டு வ...நலம் பெற்று திரும்பிய உங்களுக்கு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-47359592045450670512010-04-13T17:39:17.526-07:002010-04-13T17:39:17.526-07:00புது வருடத்தில் புது தெம்புடன் வருகின்றீர்கள். திய...புது வருடத்தில் புது தெம்புடன் வருகின்றீர்கள். தியா நேற்றுத்தான் எனக்கு உங்களின் நினைவு வந்ததது. அட கையில் அடிபட்டவர் எப்படி உள்ளார் என விசாரிக்காமல் விட்டு விட்டேமே என்று நினைத்து வருத்தப்பட்டேன். இன்று வந்ததும் உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டு விசாரிக்க வேண்டும் என்றும் நினைத்தேன். ஆனால் என்ன ஒரு கே இன்சிடேண்ட் நீங்கள் பின்னூட்டம் போட்டு உள்ளீர்கள். மிக்க நன்றி. இடையில் மறந்தமைக்கு மன்னிக்கவும். இப்ப கை எவ்வாறு உள்ளது?. அலுவலக பணிகளுக்கு செல்கின்றீரா? நலம் விழைய ஆவல். தங்களுக்கும் வாழ்த்துக்கள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-87773792951049276072010-04-13T17:23:21.314-07:002010-04-13T17:23:21.314-07:00ஹெலோ தள்ளுங்க
தள்ளுங்க வழி விடுங்க
தியா மேடம் வ...ஹெலோ தள்ளுங்க
தள்ளுங்க வழி விடுங்க

தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க
தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க
தியா மேடம் வந்துகிட்டு இருக்காங்க .

ஓகே வாழ்த்துக்கள்
நன்றி வாழ்க வளமுடன்
கவிதையுடன்
களத்தில் குதித்து இருக்கும்
தியாவிற்கு
வாழ்த்துக்களை
எங்கள் சங்கம்
தெரிவித்து கொள்கிறது

நன்றி
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-24002426804119282602010-04-13T11:28:29.650-07:002010-04-13T11:28:29.650-07:00கை சரியாகிவிட்டதா தியா...?
நலம்தானே...
சித்திரையை...கை சரியாகிவிட்டதா தியா...?
நலம்தானே...

சித்திரையை வரவேற்க்க முத்திரைக் கவி...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

சித்திரை / தமிழ்வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-27050694725301730452010-04-13T08:13:23.681-07:002010-04-13T08:13:23.681-07:00எப்படி இருக்கிறீர்கள், தியா மேடம்?
இனிய தமிழ் புத்...எப்படி இருக்கிறீர்கள், தியா மேடம்?
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-51700478260172531642010-04-13T07:48:08.366-07:002010-04-13T07:48:08.366-07:00முற்றிலும் குணமடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறே...முற்றிலும் குணமடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...

புத்தாண்டு வாழ்த்துக்கள் தியா....அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-3246322505323279182010-04-13T07:17:16.931-07:002010-04-13T07:17:16.931-07:00புத்தாண்டோடு தியாவையும் வரவேற்கிறோம். வாழ்த்துகள் ...புத்தாண்டோடு தியாவையும் வரவேற்கிறோம். வாழ்த்துகள் தியா. காயம் முற்றிலும் ஆறியதா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-64989545642067351002010-04-13T07:09:36.412-07:002010-04-13T07:09:36.412-07:00சோகங்கள் மறந்து சுமைகளை இறக்கி..............முடியா...சோகங்கள் மறந்து சுமைகளை இறக்கி..............முடியாது தான் இருபினும் வாழ்ந்து தானே ஆக வேண்டும்........புதுவருடத்தை ...நினை வூட்டும்........உங்கள் பதிவு அழகுநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-72483757839885420712010-04-13T06:52:28.197-07:002010-04-13T06:52:28.197-07:00வருக தியா..
கைக் காயம் முற்றிலும் குணமாகி விட்டது...வருக தியா..

கைக் காயம் முற்றிலும் குணமாகி விட்டதுதானே...சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9197698962748870272.post-42089582805196767792010-04-13T06:34:04.135-07:002010-04-13T06:34:04.135-07:00வாழ்த்துகள் தியா.வாழ்த்துகள் தியா.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com